கருப்பூர் நெல்வாய் கிராம பழம் கைலாயநாதர்

காஞ்சி மாவட்டம், செய்யூர் வட்டம், கருப்பூர் நெல்வாய் கிராம பழம் கைலாயநாதர் நாளை மறுநாள் ஜீன் 6, வைகாசி 23 காலை 9-10.30க்கு திருக்குடமுழுக்கு.

பாலாற்றின் தென் கரையினில் அமைவு..

அனைவரும் வருக!

தொடர்புக்கு: ஜெய் 95660 20086

Leave a comment