கருப்பூர் நெல்வாய் கிராம கைலாய‌நாதர் ஆலய வளாகத்தில் மரம் நடும் நல்லோர்!

காஞ்சி மாவட்டம், செய்யூர் வட்டம், கருப்பூர் நெல்வாய் கிராமம்.
பாலாற்றின் தென் கரையினில் அமைவு.

வரும் புதன் ஜூலை 24, மண்டல பூசனை நிறைவு விழா.

அனைவரும் வருக!

தொடர்புக்கு: ஜெய் 95660 20086

    Leave a comment